புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து அமைச்சர்!

76பார்த்தது
ராணிப்பேட்டையில் இருந்து ஆம்பூர் வாணியம்பாடி ஓசூர் வழியாக பெங்களூருக்கு இரண்டு பேருந்துகளும் ராணிப்பேட்டையில் இருந்து முத்துகடை திருவலம் வழியாக விஐடிக்கு மூன்று பேருந்துகளும் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர். காந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

உடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், நகர மன்ற பொறுப்பாளர், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி