லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி (வீடியோ)

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்து உயிரிழந்தார். காதர் பாஷா என்ற இளைஞர், காங்கேயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் சென்ற லாரியை இடதுபுறமாக முன்னேறிச் செல்ல முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி