கங்குவா திரைப்படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

83பார்த்தது
கங்குவா திரைப்படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றது. தற்போது கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி