அங்கன்வாடி சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

71பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தின நாளில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய 6, 750 ரூபாயை பென்சனை அறிவிக்க வேண்டுமென கோஷங்களை வெளிப்படுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி