மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல்!

77பார்த்தது
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், எஸ்ஐ நாராயணசாமி, போலீசார் ரகசிய தகவலின்பேரில் நேற்று வெங்கடேசபுரம் செல்வ விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை (60 கிலோ) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். ஒருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி