கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

செங்கம்: மாணவர்களுக்கான கலைத்திருவிழா

செங்கம்: மாணவர்களுக்கான கலைத்திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு வட்டத்திற்க்குட்பட்ட அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கலைத்திருவிழா நிகழ்ச்சியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், இரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மு. ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர்கள் சத்யா வெங்கடேசன், முத்துமாறன், ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி, மாவட்ட பிரதிநிதி ஜோதி, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் தண்டராம்பட்டு ரவி, சசதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், நகர செயலாளர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் கார்த்திக், லட்சுமிகாந்தன், சாரங்கபாணி, இராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
வடாா்க்காடு கலை, இலக்கிய வெளி தொடக்க விழா
Nov 04, 2024, 16:11 IST/ஆரணி
ஆரணி

வடாா்க்காடு கலை, இலக்கிய வெளி தொடக்க விழா

Nov 04, 2024, 16:11 IST
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வடாா்க்காடு கலை, இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் அமைப்பின் லட்சினையை வெளியிட்டு, அமைப்பை தொடங்கி வைத்தனா். மேலும், எழுத்தாளா்கள் எழுதிய கவிதை நூல்கள் விமா்சனம் நடைபெற்றது. இதில் எழுத்தாளா் இளையதமிழன் வரவேற்றாா். எழுத்தாளா் ஈ. ர. மணிகண்டன், முனைவா் அமுல்ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வரலாற்று ஆய்வாளா் ஆா். விஜயன், எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், முனைவா் விஜயகாந்த், ஆசிரியை அ. அமலா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, வடாா்க்காடு கலை இலக்கிய வெளியின் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறைவில் சுபாஷ் முகிலன் நன்றி கூறினாா்.