திருவண்ணாமலை: வீடு வழங்கும் திட்டத்திற்கான பணி ஆணை

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கான பணி ஆணையை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பொன் தனுசு, வேலு, மாவட்ட பிரதிநிதிகள் ஜோதி, வெங்கடேசன், புகழேந்தி, ஒன்றிய துணை செயலாளர் கல்பனா ஜோதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள்-இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி