மகனுடன் எல்லைமீறிய பெண்.. ஆபாச வீடியோவுக்கு எதிர்ப்பு

50பார்த்தது
மகனுடன் எல்லைமீறிய பெண்.. ஆபாச வீடியோவுக்கு எதிர்ப்பு
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மோகத்தில் பலரும் பலவிதமான வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் ஒருசிலர் எல்லைமீறும் சம்பவங்களும் அவ்வபோது நடக்கிறது. அந்த வகையில் 'சாசி மாம்' என்கிற பெயரில் இன்ஸ்டா கணக்கு வைத்துள்ள பெண் ஒருவர், அரைகுறை ஆடையுடன் தனது மகனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டீசன்கள் பலரும்  அப்பெண் தாய், மகன் உறவை கொச்சைப்படுத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி