திருவண்ணாமலை: பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

51பார்த்தது
திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில், தூய்மை அருணை அமைப்பாளரும், தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ வ. வேலு தலைமையில் தூய்மை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

உடன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ. வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், துணை மாநகராட்சி மேயர் விஜயரங்கம், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி