தி.மலை: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்..

70பார்த்தது
தமிழ்நாடு அரசால் கடந்த 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) துவங்கப்பட்டது. தகுதியுள்ள திட்டத்தொகையில் 35% மூலதன மானியம் வழங்கப்படுகிறது. நடைமுறை மூலதனத்துக்காகப் பெறப்பட்ட கடனுக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை வட்டி மானியம் கிடைக்கும். வேலைவாய்ப்பற்ற இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழான திட்டத்தொகை வரம்புக்கு மேற்பட்ட வாணிப, விற்பனைத் தொழில் திட்டங்கள் பயன்பெறலாம்.

நன்றி: TN DIPR
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி