லிஃப்டில் சிக்கிக் கொண்ட 6 வயது சிறுவன் போராடி மீட்பு

73பார்த்தது
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மசாப் டேங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 6 வயது சிறுவன் லிஃப்டில் சிக்கிக்கொண்டான். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், சிறுவனை பல மணி நேரம் போராடி மீட்டனர். இதற்கிடையே சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுவனை ஆரம்ப சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி