அடிமட்ட ரேட்டுக்கு கிடைக்கும் OnePlus 12ஆர் போன்

51பார்த்தது
அடிமட்ட ரேட்டுக்கு கிடைக்கும் OnePlus 12ஆர் போன்
பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசானில், ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன் ரூ.13,000 வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது 23% நேரடி தள்ளுபடியுடன், அதன் அசல் விலையான ரூ.42,999க்கு பதிலாக ரூ.32,999க்கு விற்பனையாகிறது. அதோடு சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளில் ரூ.3000 வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.29,999 வரை குறைத்து வாங்க முடியும்.

தொடர்புடைய செய்தி