
உடுமலை: திருமூர்த்தி மலையில் ஆன்மீக புத்தக நிலையம் திறப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று இங்கு தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலமாக ஆன்மீக புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.