மடத்துக்குளம் பகுதியில் குறைதீர் முகாம் ஆட்சியர் பங்கேற்பு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் இன்று மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் உடன் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மற்றும் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பக்தவச்சலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சித் தலைவரிடம் நேரில் வழங்கினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி