திருப்பூர்: பேருந்து கவிழ்ந்து விபத்து

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி