நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. டெல்லி மக்கள் அதிர்ச்சி

60பார்த்தது
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. டெல்லி மக்கள் அதிர்ச்சி
மியான்மர் மற்றும் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தற்போது நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் ஓடினர். இது குறித்த தகவல்களை இந்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் பகிர்ந்து கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி