15 வயது மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியயை

84பார்த்தது
15 வயது மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியயை
அமெரிக்காவில் 15 வயது மாணவனை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 30 வயது ஆசிரியையான கிறிஸ்டினா ஃபார்மெல்லா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் 2023 முதல் மாணவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சிறுவனின் போனில் உள்ள ஆபாச செய்திகளை அவனது தாய் படித்த பிறகு விஷயம் தெரியவந்துள்ளது. 'நான் அழகாக இருந்ததால் சிறுவன் என்னை பலமுறை பிளாக்மெயில் செய்தான். அவன் எனக்கு ஆபாச செய்திகளை அனுப்பினான்' என கிறிஸ்டினா சிறுவன் மீது புகார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி