
முசிறி அருகே பணம் கேட்டு தாக்கிய இரண்டு பேர் கைது
முசிறி அருகே ஏவூர் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல் இவர் கருப்பம்பட்டி பகுதியில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவரது வாகனத்தை மறித்த மேலதெருவை சேர்ந்த சரவணன் மதி ஆகியோர் மது குடிப்பதற்காக அவரிடம் பணம் கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது இதுகுறித்து ரத்தினவேல் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய இருவரையும் கைது செய்தனர்.