மின்சாரத்துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

69பார்த்தது
மின்சாரத்துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கிய நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் இன்று (மார்ச். 05) தொடங்குகிறது. அதேபோல 10-ம் வகுப்புக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் எந்த வேளையிலும் படித்திட ஏதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி