இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு

54பார்த்தது
இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு.. வெளியான முக்கிய அறிவிப்பு
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச். 5) தொடங்கி மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் 8.23 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க 9498383075, 9498383076 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி