தமிழ் பகைவர்கள் பாஜக: முதல்வர் ஸ்டாலின் காட்டம்

50பார்த்தது
தமிழ் பகைவர்கள் பாஜக: முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் மத்திய பாஜக ஒதுக்கும் நிதியில் உள்ள வேறுபாடே அவர்கள் தமிழ் பகைவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து உள்ளமெங்கும் ஆதிக்க மொழி உணர்வை கொண்டு பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பேசுபவர்களை இரண்டாந்திர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி