CT2025: இந்தியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் அணி எது?

51பார்த்தது
CT2025: இந்தியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் அணி எது?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச். 05) மோதுகின்றன. இந்த போட்டியானது பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் மதியம் 2:30 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு (மார்ச். 09) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.

தொடர்புடைய செய்தி