ஸ்ரீரங்கம் - Srirangam

மணப்பாறையில் ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்

மணப்பாறையில் ரவுடி மீது பாய்ந்த குண்டாஸ்

மணப்பாறை சேர்ந்தவர் ரவுடி யாகூப் என்கிற லெனின் விஜயபாஸ்கர் கடந்த மாதம் 20ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இவரை மணப்பாறை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர் ஜாமினில் வெளியே வந்தால் பொது அமைதிக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரவுடி யாகூப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా