வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் இன்று வழக்கு - முதலமைச்சர் அறிவிப்பு

65பார்த்தது
வக்பு வாரிய சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் இன்று வழக்கு - முதலமைச்சர் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால், சட்ட வடிவம் பெற்று விட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய சட்ட திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக இன்று (ஏப்ரல் 7) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி