தீயில் சப்பாத்தியை நேரடியாக சுட்டால் கேன்சர், இதய நோய் வரும்

71பார்த்தது
தீயில் சப்பாத்தியை நேரடியாக சுட்டால் கேன்சர், இதய நோய் வரும்
சமையல் அடுப்பில் சுடர்விட்டு எரியும் தீயில் நேரடியாக ரொட்டி எனப்படும் சப்பாத்தியை சுட்டெடுக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இப்படி செய்வது தீங்கானது. ஏனெனில் அந்த தீயில் நச்சுகளை உமிழும் வாயுக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவை புற்றுநோய், இதயநோய், சுவாசப் பிரச்சனைகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி