டாஸ்மாக்கில் ஸ்வைப் மெஷினை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

73பார்த்தது
டாஸ்மாக்கில் ஸ்வைப் மெஷினை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
சென்னை தேனாம்பேட்டை டாஸ்மாக் கடையில், ஸ்வைப் மெஷினை தூக்கிச் சென்றதாக அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். டாஸ்மாக் சென்ற சிலர், டெபிட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்தபோது இயந்திரம் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் கடுப்பான இருவர், அந்த மெஷினை தூக்கிச் சென்றனர். தொடர்ந்து, ஸ்வைப் மெஷினை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் இருவர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி