சென்னையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய
இடங்களில் ED சோதனை நடைபெற்று வருகிறது. கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. மேலும், TVH நிறுவனத்திற்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.