தேனி புத்தகத் திருவிழாவில் வாசகர்களை கவர்ந்த தேவராட்டம்

54பார்த்தது
தேனி புத்தகத் திருவிழாவில் வாசகர்களை கவர்ந்த தேவராட்டம்

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் போடி கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் தேவராட்டம் நேர்த்தியான முறையில் நடைபெற்றது. இந்த தேவராட்டம் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்த வாசகர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்ததால் மாணவர்களை பொதுமக்கள் கைதட்டி கர கோஷம் எழுப்பி பாராட்டினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி