தேனியில் புத்தகத் திருவிழா ஏராளமானவர்கள் வருகை

50பார்த்தது
தேனி நகரில் புத்தக திருவிழா தொடக்கம்

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழனிசெட்டிபட்டி பகுதியில் இன்று மூன்றாவது புத்தகத் திருவிழா துவங்கியது.
இந்த புத்தகத் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு புத்தகங்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி