பெரியகுளத்தில் வக்பு சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

52பார்த்தது
பெரியகுளத்தில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள தண்டுப்பாளையம் பள்ளிவாசல் முன்பு மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள, வக்ஃபு திருத்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக உள்ளது. என்றும் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தினர் என பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி