பெரியகுளம் தென்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

85பார்த்தது
பெரியகுளம் தென்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலகத்தில் இன்று பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தேனி வைகை கண் பரிசோதனை மருத்துவமனை இணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அங்கு பணி புரியும் அலுவலருக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பணியாளர்கள் தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி