தேனியில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம்

63பார்த்தது
தேனியில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம்

தேனி பங்களாமேடு பகுதியில் தேனி மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படாததை கண்டித்தும், தேர்தல் கால வாக்குறுதியான CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கவன ஈர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி