தேனி ஆட்சியர் அலுவலக கூட அரங்கில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தேனி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் குளோபல் சோலிசன் எடிகேசனால் சர்வீஸ் இணைந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர் மாணவிகள் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர்