தேனி அருகே பங்குனி திருவிழா முன்னிட்டு அன்னதானம்

59பார்த்தது
தேனி அருகே பங்குனி திருவிழா முன்னிட்டு அன்னதானம்
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி வார்டு 5க்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ வெற்றிகாளியம்மன் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த பங்குனி திருவிழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை 5வது வார்டு கவுன்சிலர் சுந்தரவள்ளி மற்றும் திவ்யா மிதுன்சக்கரவர்த்தி மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் சுகன்யாபிரபு ஆகியோர் அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்தி