தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10, 000/-தொகுப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கும், காலம் முறை ஊதியம் ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுப்பி நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.