பெரியகுளம் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

63பார்த்தது
பெரியகுளம் அருகே அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெரியகுளம் வட்டார கல்வி அலுவலர் வீராச்சாமி தலைமை தாங்கினார். பெரியகுளம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்புரை ஆற்றினார். ஊராட்சி செயலர் பாண்டியராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி