ரணசிங்கபுரம் பகுதியில் வீட்டில் இருந்த பெண் மாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ரணசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சாந்தி வயது 37 இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று. குழந்தை இல்லாததாக கூறப்படும் நிலையில் வீட்டிலிருந்தவர் திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது கணவர் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பெரியார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.