கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

கரூர்: பைக்கில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம்

கரூர்: பைக்கில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த இளைஞர் படுகாயம்

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ் (24). இவர் கடந்த மூன்றாம் தேதி தனது யமஹா பைக்கில் கடவூர் துப்பாக்கி சுட்டு பயிற்சி பெறும் இடம் அருகே சாலையில் சென்றபோது, அதிவேகமாக ஓட்டி சென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உறவினர் கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా