ஒட்டன்சத்திரம்: மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் மயில்

70பார்த்தது
திண்டுக்கல் சாலையில் எவரடி மில் காம்பவுண்டு அருகே பெண் மயில் இறந்து கிடந்தது. அவ்வழியாகச் சென்ற சமூக ஆர்வலர் நாச்சிமுத்து இறந்த மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் மயில், வாகனத்தில் அடிபட்டு இறந்ததா, எப்படி இருந்தது என்பது குறித்து கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்வதற்காக கொண்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி