சிதம்பரம் - Chidambaram

கடலூர்: சர்க்கரைவள்ளி கிழக்கு விற்பனை அமோகம்

கடலூர்: சர்க்கரைவள்ளி கிழக்கு விற்பனை அமோகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இன்று மகா சிவராத்திரியன்று சர்க்கரைவள்ளி கிழக்கை வைத்து பூஜை செய்வர். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் பகுதியில் பல்வேறு இடங்களில் சர்க்கரைவள்ளி கிழக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில் 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தனர்.

வீடியோஸ்


హైదరాబాద్