சிதம்பரம்: 2 வது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

65பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 5 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்று (24. 02. 2025) 2 வது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பொறியியல் புல முதல்வர் அலுவலகம் எதிரில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி