கடலூர்: முதல்வர் சிறப்புத் திட்டத்திற்காக நிதி அளித்த சிறுமி

63பார்த்தது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி தர முடியும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில் இக்கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சார்ந்த நன்முகை என்ற சிறுமி மத்திய அரசு தர மறுத்த 2000 கோடி ரூபாய்க்கு, தன் பங்களிப்பாக தனது சேமிப்பிலிருந்து ரூபாய் ரூ. 10, 000 முதல்வர் அவர்களின் சிறப்புத் திட்டத்திற்காக நிதி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி