தவெக நிகழ்ச்சியில் பரிமாறப்படும் உணவுகளின் பட்டியல்

65பார்த்தது
தவெக நிகழ்ச்சியில் பரிமாறப்படும் உணவுகளின் பட்டியல்
தவெக 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப். 26) நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சைவ உணவுகள் பரிமாறப்படுகிறது. கேரட் அல்வா, பூரி கிழங்கு, வெஜ் பிரியாணி, சாதம், காலி பிளவர் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

தொடர்புடைய செய்தி