கடலூர் மாவட்டம் ஆதிவராகநத்தம் பகுதியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் தினந்தோறும் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.