டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாநகரத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மற்றும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.