கடலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்கள் இன்று 21ஆம் தேதி மற்றும் நாளை 22ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்வுகளையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க வருகை தருகிறார். அவரை வரவேற்கும் விதமாக மக்கள் தொடர்பு துறை தமிழக முதல்வரை வாழ்த்துகிறது என்று வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.