கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயரில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில் தமிழ்நாட்டின் 132 அரசுப் பள்ளிகளில் 177. 38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள், உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் – ஆசிரியர் கழக காட்சிக் கூடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.