
சிதம்பரம்: த. வெ. க வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் S. சீனு தலைமையில் சிதம்பரம் நகராட்சி சீர்கேட்டை கண்டித்தும், அடிப்படை வசதிகளற்ற மாவட்ட தலைமை மருத்துவமனையின் அவலநிலையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.