1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் இன்று 24 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கம் (அகரம்) & பீட்டர் தெரு முதல்வர் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.