திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

திருவள்ளூர்: அரசு மருத்துவர்கள், பேராசிரியர்கள் போராட்டம்

நேற்று (நவம்பர் 13) சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதில் மருத்துவர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதனை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டத்தை மருத்துவர் சங்கத்தினர் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా